ஐ.பி.எல். போட்டிகளை காண எம்.எல்.ஏ.க்களுக்கு பாஸ் வழங்க வேண்டும் - அதிமுக வேலுமணி.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் கடந்த மார்ச் 20ஆம் தேதி சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில் தற்போது துரை ரீதியான விவாதங்களும் முக்கிய அறிவிப்புகளும் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் தமிழக சட்டப்பேரவையில் இன்று விளையாட்டு துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் தற்போது நடைபெற்றது.

அப்போது பேசிய அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.பி.வேலுமணி அதிமுக ஆட்சியில் ஐபிஎல் விளையாட்டு போட்டிகளை காண சட்டமன்ற உறுப்பினர்களுக்கு பாஸ் வழங்கி போட்டியை காண ஏற்பாடு செய்யப்பட்டது.

ஆனால் தற்போது 300-400 கொடுக்கப்படுவதாக கூறுகிறார்கள். ஆனால் கிடைக்கவில்லை எனவே விளையாட்டு துறை அமைச்சர் அதற்கான வாய்ப்பை உருவாக்கி தர வேண்டும் என அவர் கோரிக்கை வைத்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ADMK SP Velumani request to IPL pass in assembly


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->