உங்கள் வீட்டில் கற்றாழை செடி உள்ளதா? அப்போ இதை தெரிந்து கொள்ளுங்கள்..  - Seithipunal
Seithipunal


கற்றாழை உடல் சூட்டையும் முகம் பளபளப்பாகவும் பயன்படுகிறது. கற்றாழை உடல் செழிப்பிற்கு மட்டுமல்லாமல் வீட்டின் செழிப்பிற்கும் பயன்படுவதால் கற்றாழைச் செடியை வீட்டில் வைப்பது மிகவும் நல்லது. அந்த வகையில் கற்றாழைச் செடியை வீட்டில் எந்த திசையில் வைத்தால் நல்லது என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். 

* வாஸ்துபடி கற்றாழை செடியை வீட்டின் மேற்கு திசையில் வைக்க வேண்டும். அப்படி வைத்தால் பணியிடத்தில் முன்னேற்றம் காணலாம். வீட்டின் தென் கிழக்கு திசையிலும் கற்றாழையை வைக்கலாம். 

* கற்றாழைச் செடியை மொத்தமாக நடவு செய்வதற்கும் தென்கிழக்கு திசை சிறப்பானதாக இருக்கும். இதன் மூலம் மன நிம்மதி கிடைக்கும். கற்றாழை செடியை வீட்டில் சரியான திசையில் வைப்பதன் மூலம் வீட்டில் உள்ள எதிர்மறை ஆற்றல்கள் எல்லாம் அழிந்து நேர்மறை ஆற்றல்கள் பெருகும். 

* இதன் மூலம் குடும்பத்தில் மகிழ்ச்சியும், செழிப்பும், அதிர்ஷ்டமும் கிடைக்கும். பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவற்றிற்கு வழிகாட்டுதலாக அமையும். 

* கற்றாழை செடி வீட்டில் வைப்பதன் மூலம் ஒருவருடைய கௌரவம், மரியாதை பெருகும். வாழ்க்கையில் வரும் அனைத்து தடைகளும் நீங்குவதற்கு கற்றாழை செடி சரியான திசையில் நட்டு வைக்க வேண்டும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Aloevera Vastu Tips in tamil


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->