படப்பிடிப்பை தொடங்கிய ''ரெட்ட தல'' படக்குழு - வைரலாகும் போஸ்டர்.! - Seithipunal
Seithipunal


திருக்குமரன் இயக்கத்தின் அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ''ரெட்ட தல''. ஷாம் சி எஸ் இசையமைக்கும் இந்த திரைப்படத்தை பி டி ஜி யுனிவர்சல் என்ற நிறுவனம் தயாரிக்கிறது. 

இந்த திரைப்படத்தில் சித்தி இத்னானி மற்றும் தனியா ரவிச்சந்திரன் ஆகியோர் கதாநாயகியாக நடிக்கின்றனர். மேலும் பிக் பாஸ் பாலாஜி முருகதாஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

இந்நிலையில் இந்த திரைப்படத்தில் படபிடிப்பு இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளதாக படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது

இந்த போஸ்டர் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் இந்த திரைப்படம் குறித்த தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Retta thala team started shooting 


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->