வெயிலுக்கு இதமான 'தேன் ஐஸ்கிரீம்' ஒரு முறை இப்படி ட்ரை பண்ணி பாருங்க.!  - Seithipunal
Seithipunal


வெயிலுக்கு இதமான தேன் ஐஸ்கிரீம் எப்படி செய்வது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம். 

தேவையான பொருட்கள்: 
தேன்
முட்டை 
பால் 
பிரஸ் கிரீம் 
வெண்ணிலா எசன்ஸ் 

செய்முறை: 
ஒரு பாத்திரத்தில் முட்டையின் வெள்ளை கருவை பிரித்து எடுத்துக் கொள்ளவும். பிறகு அதில் ஒரு கப் தேன் கலந்து இரண்டையும் நன்றாக கலந்து கொள்ளவும். 

ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி நன்றாக காய்ச்சி ஆற வைத்துக் கொள்ளவும். ஆரியப்பாலை முட்டை கலவையுடன் சேர்த்து மீண்டும் நன்றாக கலந்து கொள்ளவும். 

ஒரு மிக்ஸி ஜாரில் பிரஸ் கிரீம், வெண்ணிலா எசன்ஸ் சேர்த்து நன்றாக நுரை பொங்க அரைத்து அதனையும் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். 

பிறகு இந்த கலவையை 7 முதல் 8 மணி நேரம் ஃப்ரீசரில் வைத்து எடுத்தால் அவ்வளவு தான் சுவையான தேன் ஐஸ்கிரீம் தயார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Honey Ice cream Recipe Tamil


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->