அதிரும் அரசியல் களம்.!! திமுக தொகுதி பங்கீட்டு குழுவுடன் மு.க ஸ்டாலின் அவசர ஆலோசனை.!! - Seithipunal
Seithipunal


மறைந்த திமுக பொதுச் செயலாளர் பேராசிரியர் அன்பழகனின் 4ம் ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு, சென்னை அண்ணா அறிவாலயத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்துனார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். 

அதனைத் தொடர்ந்து திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ், விசிக, மதிமுக ஆகிய கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு இன்னும் இறுதியாகாத நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடத்தி வருகிறார்.

இந்த ஆலோசனையில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், டி.ஆர்.பாலு எம்பி, ஆ.ராசா எம்பி, அமைச்சர்கள் கே.என்.நேரு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். 

மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிறுவன தலைவர் கமலஹாசனுடன் திமுக தொகுதி பங்கீடு குழு பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தகவல் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

MKStalin discuss with DMK seats sharing committee


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->