பிரபல தமிழ் பாடகர் மரணம்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்.! - Seithipunal
Seithipunal


பிரபல தமிழ் பாடகர் பம்பா பாக்கியா (வயது 49)உயிரிழந்துள்ளார். மரணத்துக்கான காரணம் இன்னும் வெளியாகவில்லை.

தமிழ் சினிமாவில் சர்கார் படத்தின் 'சிம்ட்டாங்காரன்', 2.0 படத்தின் 'புள்ளினங்காள்' பிகில் படத்தின் 'காலமே', பொன்னியின் செல்வன் படத்தில் 'பொன்னி நதி' உள்ளிட்ட சூப்பர்ஹிட் பாடல்களை இவர் பாடியுள்ளார். 

இந்த நிலையில் தற்போது இவரது மரணம் ரசிகர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியாக அமைந்துள்ளது. இவரது மரணத்துக்கான காரணம் குறித்த தகவல் இன்னும் வெளியாகவில்லை.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Singer Bamba bakya death


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->