முத்தம் கொடுக்காத காதலன்.. போலீசுக்கு வந்த ஃபோன் கால்.! திகைத்து நின்ற அதிகாரி.!! - Seithipunal
Seithipunal


இங்கிலாந்தில் இருக்கும் அவசர உதவி எண் 999 என்ற எண்ணிற்கு சமீபத்தில் ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய பெண் கூறியதைக் கேட்டு அந்த அதிகாரி அதிர்ச்சி அடைந்தார்.

999 எண்ணை அழைத்து போலீசை தொடர்பு கொண்டு பெண் ஒருவர் பேசி உள்ளார். அந்த பெண் தனது ஆண் நண்பன் எனக்கு முத்தம் தரவில்லை என புகார் அளித்தார். அதற்கு என்ன பதில் செல்வது என தெரியாமல் அந்தக் காவலர் திகைத்து நின்றார்.அதன்பிறகு இதற்கெல்லாம் உதவ முடியாது என கூறி உள்ளார். 

இந்நிலையில், இதற்கு விளக்கம் அளித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அந்தக் காவலர் இந்த தகவலை குறிப்பிட்டு, இவ்வாறு தவறாக யாரும் அவசர எண்ணை பயன்படுத்த வேண்டாம். அவசரமான விஷயங்களுக்கு மட்டுமே பயன்படுத்துங்கள் என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

woman called police to lover for not kissing


கருத்துக் கணிப்பு

பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கான 10% இட ஒதுக்கீட்டை காங்கிரஸ், மார்க்சிஸ்ட், பாஜக வரவேற்று இருப்பது பற்றி உங்களின் பார்வைAdvertisement

கருத்துக் கணிப்பு

பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கான 10% இட ஒதுக்கீட்டை காங்கிரஸ், மார்க்சிஸ்ட், பாஜக வரவேற்று இருப்பது பற்றி உங்களின் பார்வை
Seithipunal