அமெரிக்கா: காட்டு தீயால் புகை மண்டலம்..!! கட்டுபடுத்த முடியாமல் திணரும் தீயணைப்பு வீரர்கள்..!! - Seithipunal
Seithipunal


காட்டு தீயை கட்டுபடுத்த முடியாமல் தீயணைப்பு துறையினர் திணறி வருகின்றனர்.

உலகமெங்கும் உள்ள அனைத்து காடுகளிலும் இயற்கை காரணங்களாலும் மனித காரணங்களாலும் காட்டு தீ பரவி வருகிறது. இதனால் பல லட்சம் அரிய மரங்கள், உயிரினங்கள் தீயில் கருகியுள்ளன.

இதே போல அமெரிக்காவின் தெற்கு கலிஃபோர்னியாவில் காட்டு தீ பரவியது. முதலில் சிறிய பரப்பளவில் மட்டும் ஏற்பட்ட காட்டு தீயானது மளமளவென அனைத்து இடங்களுக்கும் பரவியது.

காட்டு தீயை அணைக்கும் பணியில் விமான படைக்கு சொந்தமான விமானங்கள் ஈடுப்பட்டு வருகின்றன. காட்டு தீயால் அங்குள்ள சாலைகள் மூடப்பட்டுள்ளன.

தற்போது காட்டு தீயானது 400 ஏக்கர் நிலபரப்பில் பரவியுள்ளது இதனால் அங்கு தீயை அணைக்கும் பணிகளில் பின்னடைவு ஏற்பபட்டுள்ளது. இது வரை இந்த பணியில் 2 வீரர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Wildfires in the United States


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->