அமெரிக்க வெளியுறவு மந்திரி சீனா பயணம்: எப்போது தெரியுமா?   - Seithipunal
Seithipunal


அமெரிக்கா, சீனா என்ற இரு பெரும் பொருளாதார வல்லரசு நாடுகள் இடையே தொடர்ந்து மோதல் போக்கு நிலவி வருகிறது. தைவான் மீதான சீனா ஆதிக்கம், சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள ஹாங்காங்கில் மனித உரிமைகள் மீறல், சீன ராணுவ ஆதிக்கம், போரில் சீனாவின் ரஷ்ய ஆதரவு நிலை போன்ற பல்வேறு பிரச்சனைகளால் சீனாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது.

மற்றொருபுறம் இருதரப்பு வர்த்தக மோதலும் தொடர்ச்சியாக உள்ளது. இந்நிலையில் அமெரிக்காவின் வெளியுறவு மந்திரி ஆண்டனி பிளிங்கன் வருகின்ற 24 ஆம் தேதி முதல் 26ஆம் தேதி வரை சீனாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது. 

ஹாங்காய் மற்றும் பீஜிங் செல்லும் வெளியுறவு மாதிரி சீன அதிகாரிகளை சந்தித்து பேச உள்ளார். மேலும் சீன அதிபரை சந்திப்பார் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

US State Secretary visit China


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->