UAE அதிபர் ஷேக் கலீபா மறைவு.. அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் 3 நாட்கள் மூட உத்தரவு.! - Seithipunal
Seithipunal


ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் கலிபா பின் சையத் அலி நஹ்யன் உடல்நலக் குறைவால் நேற்று காலமானார். அவருக்கு வயது 74. அவரது மறைவுக்கு அந்நாட்டு அதிபர் விவகாரத்துறை அமைச்சகம் இரங்கல் தெரிவித்துள்ளது.

கடந்த 2004ம் ஆண்டு முதல் ஐக்கிய அரபு அமீரக தலைவராக ஷேக் கலிபா பின் சையத் இருந்து வந்தார். உலகின் பணக்கார மன்னர்களில் ஒருவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐக்கிய அரபு அமீரக தலைவர் ஷேக் கலிபா பின் சையத் மறைவையடுத்து, அந்நாட்டில் 40 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சகங்கள், அரசு துறைகள், தனியார் நிறுவனங்கள் என அனைத்தும் மூன்று நாட்களுக்கு மூடப்பட்டிருக்கும் என்றும் அறிவிப்பு  வெளியிடப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

UAE President Sheikh Khalifa passes away all companies close for 3 days


கருத்துக் கணிப்பு

மத்திய அரசை ப.சிதம்பரம் விமர்ச்சிப்பதை தடுக்கவே இந்த சிபிஐ ரெய்டு - செல்வப்பெருந்தகையின் இந்த குற்றச்சாட்டு?



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசை ப.சிதம்பரம் விமர்ச்சிப்பதை தடுக்கவே இந்த சிபிஐ ரெய்டு - செல்வப்பெருந்தகையின் இந்த குற்றச்சாட்டு?




Seithipunal