வெளிநாட்டு வினோதம்...! டிக் டாக்கில் லைவ் வீடியோ எடுத்த போது சுட்டுக் கொலை...!!!
Shot dead while recording a live video on TikTok
அமெரிக்கா நாட்டின் மெக்சிகோ ஜாலிஸ்கோவை சேர்ந்தவர் 23 வயதான வலேரியா மார்க்வெஸ்.இவர் ஒரு அழகு நிலையத்தில் டிக்டாக்கில் லைவ் வீடியோ செய்துகொண்டிருந்துள்ளார்.

அப்போது, அங்கு வந்த அடையாளம் தெரியாத நபர் அவரை பலமுறை துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதில் படுகாயமடைந்த ''வலேரியா'' சம்பவ இடத்திலேயே சரிந்து விழுந்து உயிரிழந்தார்.
அதன் பின்னர் அங்கு வந்த பெண் ஒருவர் அந்த லைவை கட் செய்துள்ளார்.அப்போது அந்த பெண்ணின் முகம் வீடியோவில் பதிவானது. துப்பாக்கி சூடு நடத்திய நபர் குறித்த தகவல் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.
இந்த கொலை குறித்து காவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், லைவில் பதிவான பெண் குறித்த தகவலை அதிகாரிகள் இன்னும் வெளியிடவில்லை.
இதில் வலேரியா மார்க்வெஸ்க்கு டிக்டொக்கில் 1,13,000 ரசிகர்கள் உள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.
English Summary
Shot dead while recording a live video on TikTok