ரெட் லைட் ஏரியாவில் காண்டத்தை விட இனி, இதுதான் முக்கியம்.. பாலியல் தொழிலாளர்கள் அறிவிப்பு.!! - Seithipunal
Seithipunal


உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கமானது கடுமையான அளவு அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் கடுமையான அளவு தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும், கொரோனாவிற்கான தடுப்பூசி கண்டறியும் பணிகளில் உலக நாடுகள் ஈடுபட்டு வருகிறது. 

ஊரடங்கு காரணமாக பல்வேறு தினக்கூலி தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டு வந்தனர். இதில் பாலியல் தொழிலாளர்களும் பெருமளவு பாதிக்கப்பட்டனர். தற்போது நெதர்லாந்து நாட்டில் கடந்த மூன்றரை மாதமாக பாலியல் தொழில் முடங்கியுள்ளது. 

இதனால் பாலியல் தொழிலாளர்களின் வருமானம் பாதிக்கப்பட்டு, மிகவும் சிரமமடைந்து வந்தனர். இந்த நிலையில், தற்போது கொரோனாவின் தாக்கம் குறைய துவங்கியதால் ஊரடங்கு தளரவ் அமலாகியுள்ளது. 

இதில் பாலியல் தொழிலாளிகள் மீண்டும் தொழிலை துவங்கிய நிலையில், கொரோனா பரவலை கட்டுக்குள் வைக்கும் விதமாக வடிக்கையாளருடன் முத்தம் கொடுக்காமல் இருப்பது, கையுறைகள் மற்றும் முகக்கவசம் அணிதல் போன்றவற்றிற்கு முக்கியத்துவம் தரப்போவதாக தெரிவித்துள்ளனர். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Netherlands sex workers start job with corona avoid condition


கருத்துக் கணிப்பு

முதல்வர் திடீரென மாவட்டங்களுக்கு சென்று வருவது..
கருத்துக் கணிப்பு

முதல்வர் திடீரென மாவட்டங்களுக்கு சென்று வருவது..
Seithipunal