நேபாள விமான விபத்தின் கோர காட்சி! தரையை நோக்கி பாயும் விமானத்தின் கடைசி நிமிடம்! - Seithipunal
Seithipunal


நேபாளத்தில் நடந்த கொடூர விமான விபத்தின் கடைசி நிமிட காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.

இன்று நேபாளத்திலிருந்து பொக்காரா விமான நிலையம் நோக்கி 72 பேருடன் சென்ற விமானம், தரையிறங்குவதற்கு சிறிது நேரத்திற்கு முன்னதாக தரையில் மோது விபத்துக்குள்ளானது.

பொக்காரா விமான நிலையத்தின் அருகில் இருந்த பள்ளத்தாக்கில் விழுந்த விமானம் தீப்பற்றி எரிந்தது. உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த மீட்பு பணி குழு, மற்றும் பொதுமக்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

ஆனால், விமானத்தில் பயணம் செய்த 68 பேரின் உடல் கருகிய நிலையிலேயே  மீட்கப்பட்டது.

மற்றவர்களை தேடும் பணி நடக்கும் நிலையில், விபத்துக்குள்ளான விமானத்தில் ஒருவரும் உயிர்பிழைத்திருக்க வாய்ப்பில்லை என்று மீட்பு பணியில் ஈடுபடுபவர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், விபத்துக்குள்ளான நேபாள விமானம், கட்டுப்பாட்டை இழந்து தலைகுப்புற விழும் காட்சிகள் அடங்கிய வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

https://www.maalaimalar.com/news/world/video-claims-to-show-nepal-plane-moments-before-crash-560922?infinitescroll=1


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Nepal Flight crash viral video


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->