முதலைக்கு முத்தமிட்ட மேயர்! 230 ஆண்டுகளாக தொடரும் சடங்கு!எதற்காக?
Mayor kisses crocodile ritual that has been going on for 230 years
மெக்சிகோவின் ஒசாகா பகுதியில் மழைக்காக வேண்டுதல் செய்து, அப்பகுதி மேயருக்கும் அங்குள்ள பெண் முதலைக்கும் பொதுமக்கள் திருமணம் செய்து வைத்த நிகழ்வு அரங்கேறி உள்ளது.

மேலும், அந்நிகழ்வில் முதலைக்கு மணப்பெண் போல உடை உடுத்தி, மேளதாளங்கள் முழங்க கோலாகலமாக திருமணம் நடைபெற்றுள்ளது.
அப்போது முதலைக்கு முத்தமிட்ட மேயர், அதனை கையில் ஏந்தி நடனமாடினார். இது போன்ற சம்பிரதாயங்கள், கடந்த 230 ஆண்டுகளாக மெக்சிகோ நாட்டில் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Mayor kisses crocodile ritual that has been going on for 230 years