கச்சேரியில் பாடிக்கொண்டு இருந்த பாடகர், பாடையில் போயிருக்க வேண்டிய சோகம்..!! - Seithipunal
Seithipunal


அர்ஜெண்டினாவில் மேடையில் பாடிக் கொண்டிருந்த பாடகர் மீது இரும்பு சாரம் விழுந்து ஏற்பட்ட விபத்தில் அவர் நூலிழையில் உயிர் தப்பித்துள்ளார்.

வடமேற்கு அர்ஜெண்டினாவில் உள்ள ஜூஜூய் மாகாணத்தில் எல் தலார் என்ற விழா நடைபெற்றது. இந்த விழாவை முன்னிட்டு லூயிஸ் விலன் என்னும் பாடகர் பங்கேற்று மெல்லிசைக் கச்சேரி நடத்தினர்.

இதை தொடர்ந்து, மேடையில் லூயிஸ் உற்சாகமாகப் பாடிக் கொண்டிருந்த போது, மேடையின் மேல் விளக்குகளுக்காக அமைக்கப்பட்டிருந்த இரும்புச் சாரம் திடீரென சரிந்து விழுந்தது. இரும்புச் சாரம் லூயிசின் தலையில் தாக்கியதில் அவர் நிலைதடுமாறி கீழே விழுந்ததார். இந்த விபத்தில் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

iron road fall down on the singer at stage


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->