கூரையை உடைத்து வடிவேல் பாணியில் உள்ளே புகுந்த மலைப்பாம்பு.! பதறிப்போன ஊழியர்கள்.. சிறப்பான சம்பவம்.!! - Seithipunal
Seithipunal


சீன நாட்டில் உள்ள குவாண்டங் மாகாணத்தில் இருக்கும் ஃபோசன் நகரில் பிரபல அழகு மற்றும் உடல்நல ஆரோக்கியம் நிலையமானது செயல்பட்டு வருகிறது. இந்த அழகு நிலையத்தில் இயற்கை குளியல்., ஆரோக்கிய நீருற்று மற்றும் மசாஜ் போன்ற வசதிகளும் உள்ளது. 

இந்த அழகு நிலையத்தில் இன்று கூரையின் மீது ஏதோ சலசலப்பு சத்தம் கேட்டுள்ளது. முதலில் கண்டுகொள்ளாத விட்ட விடுதி ஊழியர்கள்., சத்தம் அதிகமாகவும் ஒரு விதமான பயத்திற்கு உள்ளாகியிருந்தனர். 

இந்த சமயத்தில்., கூரையை உடைத்துக்கொண்டு 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்று ஊழியர்கள் மீது விழுந்ததுள்ளது. இதனையடுத்து பெரும் அதிர்ச்சியைக்கு உள்ளான ஊழியர்கள் அலறியபடியே அழகுநிலையத்தை விட்டு வெளியேறினர். 

Beauty parlour,

இதனையடுத்து இது குறித்து காவல்துறையினருக்கும்., வனத்துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த வனத்துறையினர் பாம்பை பிடித்து மிருகக்காட்சி சாலைக்கு கொண்டு செல்கின்றனர். 

சுமார் 20 கிலோ எடை பாம்பானது 10 ஆண்டுகள் இங்கு இருந்திருக்கலாம் என்றும்., இந்த பகுதியில் இருக்கும் எலிகளை பிடித்து சாப்பிடும் வாழ்ந்திருக்கலாம் என்றும் தெரிவித்தனர். மேலும்., இதனை சற்றும் அறியாத உரிமையாளர்., கடந்த மூன்று வருடங்களுக்கு முன்னதாக கட்டுமான தொழிலாளர்கள் கட்டிடத்தை புதுப்பிக்கும் போது பாம்பு ஒன்று இருப்பதாக தகவல் தெரிவித்தனர் என்று கூறியுள்ளார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in china snake inside of beauty paler peoples shocked


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் மாவட்ட வாரியாக திடீரென கொரோனா அதிகரித்திருப்பது..
கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் மாவட்ட வாரியாக திடீரென கொரோனா அதிகரித்திருப்பது..
Seithipunal