நம்பிக்கை! இனி இந்தியா ரஷ்யாகிட்ட எண்ணெய் வாங்காது...! - டிரம்ப்
Hope India will no longer buy oil from Russia Trump
இந்தியாவில் உற்பத்திசெய்யும் பொருட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.அப்படி ஏற்றுமதி ஆகும் பொருட்களுக்கு 25 % வரி விதித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

இதில் ரஷ்யா நாட்டிடம் இருந்து பெருமளவில் கச்சா எண்ணெய் மற்றும் ஆயுதங்களை இந்தியா வாங்குவதால் டிரம்ப் 25 % வரி விதித்துள்ளார்.
இந்தச் சூழ்நிலையில், நிருபர்களைச் சந்தித்து பேட்டியளித்த டிரம்ப், "இந்தியா இனி, ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்கப் போவதில்லை என கேள்விப்பட்டதாகவும், அப்படி நடந்தால் உண்மையில் அது நல்ல நடவடிக்கை" என்று தெரிவித்தார்.
இது தற்போது நம் நாட்டில் சலசலப்பை ஏற்படுத்தியள்ளது.
English Summary
Hope India will no longer buy oil from Russia Trump