பிணைக்கைதிகளை நேரலையில் கொலை செய்வோம்! இஸ்ரேலுக்கு ஹமாஸ் எச்சரிக்கை!! - Seithipunal
Seithipunal


இஸ்வல் மீது பாலஸ்தீனத்தைச் சேர்ந்த அம்மாஸ் அமைப்பு போர் தொடுத்த நிலையில் கடந்த இரண்டு நாட்களில் மட்டும் சுமார் 2,500க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். எடுத்து தமாஷ் அமைப்பினர் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலால் காஜா உடனான எல்லைப் பகுதிகளை ஹிஸ்டரி ராணுவம் மீண்டும் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தது. 

 காசா முனையில் நேற்று இரவு முழுவதும் குண்டு மழை பொழிந்த இஸ்ரேல் சுமார் 200க்கும் பட்ட இடங்களில் விமானப்படை மூலம் குண்டு வீசி தாக்குதல் நடத்தியுள்ளது. 

இஸ்ரேல் ராணுவத்தின் பதில் தாக்குதலில் பயங்கரவாதிகள் 1500 பேர் சடலமாக கண்டறிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது. மேலும் விவசாய எல்லை ஓரளவுக்கு கட்டுப்பாட்டில் கொண்டு வந்து விட்டதாகவும், எனினும் ஊடுருவல்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது. 

இருதரப்பு தாக்குதலால் காஜாவில் இருந்து சுமார் 1.8 லட்சம் பேர் வெளியேறி விட்டதாக ஐநா தெரிவித்துள்ளது. இந்த நிலையில் காசான் மீது இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தினால் பிணை கைதிகளை தொலைக்காட்சியின் நீல நேரலையில் கொலை செய்து ஒளிபரப்புவோம் என ஹமாஸ் அமைப்பு இஸ்ரேலுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Hamas warning to Israel Let kill hostages in person


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->