விமல் நடிக்கும் ''போகுமிடம் வெகுதூரமில்லை'' திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்.! - Seithipunal
Seithipunal


'களவாணி' திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் விஷால். இதனை தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களை நடித்து தனக்கு என ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார். 

விமல் நடிப்பில் வெளியான 'வாகை' சூடவா திரைப்படம் சிறந்த தமிழ் படத்திற்கான தேசிய விருதை பெற்றது கடந்த 20 ஆண்டுகளில் தேசிய விருது பெற்ற படங்களில் அதிகம் நடித்த ஒரே தமிழ் நடிகர் விமல் மட்டும்தான். 

அவர் நேரடியாக தேசிய விருதை பெறவில்லை என்றாலும் அவர் நடித்த படங்கள் தேசிய விருதை பெற்றுள்ளது. இந்நிலையில் மைக்கேல் கே. ராஜா இயக்கத்தில் விமல் நடிப்பில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் ''போகுமிடம் வெகுதூரமில்லை''. 

இந்த திரைப்படத்தில் கருணாஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை பட குழு வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டர் தற்போது சமூக வலைதங்களில் வைரலாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Pogumidam Veguthooramillai movie first look poster 


கருத்துக் கணிப்பு

சாதி, மதம் இல்லை என சான்றிதழ்! அரசாணை பிறப்பிக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் பரிந்துரை!



Advertisement

கருத்துக் கணிப்பு

சாதி, மதம் இல்லை என சான்றிதழ்! அரசாணை பிறப்பிக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் பரிந்துரை!


செய்திகள்



Seithipunal
--> -->