பா.ஜ.கவில் ஐக்கியமான டெல்லி மாநில முன்னாள் காங்கிரஸ் தலைவர்.! - Seithipunal
Seithipunal

காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய டெல்லி மாநில காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் அரவிந்தர் சிங் லவ்லி  பாஜகவில் இணைந்தார்.

கடந்த 2017 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பா.ஜ.கவில் இணைந்த அரவிந்தர் சிங் லவ்லி, ஒரே வருடத்தில் மீண்டும் பா.ஜ.கவில் இருந்து வெளியேறி காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். 

இந்நிலையில் தற்போது அரவிந்தர் சிங் லவ்லி ஆம் ஆத்மியுடன் கூட்டணி வைத்த விவகாரத்தில் கட்சியில் இருந்து விலகி மீண்டும் பா.ஜ.கவில் ஐக்கியமாகியுள்ளார்.

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal

English Summary

Arvinder Singh Lovely joined BJP 

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?

Advertisement

--> -->