எலான் மஸ்கின் இந்திய பயணம் திடீர் ரத்து.!! - Seithipunal
Seithipunal


அமெரிக்காவைச் சேர்ந்த டெஸ்ல மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் நிறுவனர் எலான் மஸ்க்கின் இந்திய பயணம் திடீர் என ரத்து செய்யப்பட்டுள்ளது. 

பணிச்சுமையின் காரணமாக தனது இந்திய பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக எலான் மஸ் தனது எக்ஸ் சமூகவலை பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

மேலும் தவிர்க்க முடியாத சில காரணங்களாலும் தனது இந்திய பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார் விரைவில் இந்தியா வர உள்ளதை ஆவலுடன் எதிர்நோக்கி காத்துக் கொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். 

இந்தியாவில் நடைபெற்று வரும் நாடாளுமன்ற தேர்தல் குறித்து கருத்து இந்தியாவில் நடைபெற்று வரும் நாடாளுமன்ற தேர்தல் குறித்து கருத்து எக்ஸ் பாளையத்தளத்தில் கருத்து தெரிவிக்கும் நபர்களின் கணக்குகள் முடுக்கப்பட்டு வருகிறது என்பதை குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Elon musk cancelled him India trip


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->