90 கிலோ மீட்டர் வேகத்தில் ஓடும் கார்., வெளியான அதிர்ச்சி வீடியோ!! - Seithipunal
Seithipunal


அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் மாகாணத்தில் 90 கிலோ மீட்டர் வேகத்தில் நெடுஞ்சாலையில் சென்ற டெல்சா வாடகை காரில் ஓட்டுனர் மற்றும் அந்த காரில் பயணித்த வாடிக்கையாளர் உள்ளிட்ட இருவருமே ஆழ்ந்து தூங்கிய அதிர்ச்சி வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

இந்த வீடியோவை பதிவு செய்த டகோடா ராண்டல் என்பவர் இச்சம்பவத்தைப் குறித்து தனது ட்விட்டேர் குறிப்பிட்டதாவது, கார் 90 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும்போது காரின் ஓட்டுனர் உறங்கிக் கொண்டிருப்பதைக் கண்டதாகவும், நான் தமது காரில் இருந்து ஒலிஎழுப்பியும் அவர்களை தூக்கத்திலிருந்து எழுப்ப முடியவில்லை என்றும், கிடைத்த ஒரு நிமிட வாய்ப்பில் இந்த வீடியோவை பதிவு செய்ததாகவும் தெரிவித்தார்.

இந்த வீடியோ டிவிட்டரில் வெளியான உடனேயே 7 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்த்துள்ளார். அந்த கார் என்ன ஆனது என்பது யாருக்கும் தெரியவில்லை. இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

driver sleep when car goes 90 kilometer


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->