கதிகலங்க வைத்த நிலநடுக்கம் - பலி எண்ணிக்கை 73 ஆக உயர்வு.!  - Seithipunal
Seithipunal


ஜப்பானின் மேற்கு பகுதியில் நேற்று முன்தினம் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.6 புள்ளிகளாகப் பதிவானது. சுமார் மூன்று மணி நேரத்தில் 30 முறை ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால், வீடுகள் குலுங்கியதால் அங்குள்ள மக்கள் அச்சமடைந்து தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். 

இருப்பினும், இந்தக் கட்டட இடிபாடுகளில் சிக்கி நேற்று வரைக்கும் 62 பேர் உயிரிழந்துள்ளதாகவும், ஏராளமானோர் படுகாயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியானது. தொடர்ந்து அப்பகுதிகளில் மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், இன்று நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 73 ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் அடுத்தடுத்து நிகழ்ந்த இந்த நிலநடுக்கத்தில் சிக்கி இன்னும் பலர் உயிரிழந்திருக்கக் கூடும் என்று கருதப்படுகிறது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

death troll increase 73 in jappan earthquake


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->