#சிலி || பயங்கர காட்டுத் தீயில் சிக்கி 48 பேர் பலி.!! - Seithipunal
Seithipunal


தென்னமைக்க நாடான சிலியின் மத்திய பகுதியில் அமைந்திருக்கும் வனப்பகுதியில் ஏற்பட்ட திடீர் காட்டுத் தீயின் காரணமாக ஆயிரக்கணக்கான வீடுகள் தீயில் கருகி நாசமாகியுள்ளன. காற்றின் வேகம் காரணமாக தீ வேகமாக பரவுவதை தடுக்கும் வகையில் விமானங்கள் மூலம் நீர் தெளிக்கும் படுகிறது.

இந்த காட்டுத்தியில் காரணமாக சுமார் 7000 கட்டர் பரப்பிலான வனப்பகுதிகள் இருந்து நாசமாகியுள்ள நிலையில் சும்மா 48 பேர் தற்போது வரை உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

பயங்கர காட்டுத் தீயின் காரணமாக டெல்மார் மற்றும் வால்பரைசோவில் இருக்கும் பொதுமக்கள் பேரிடர் மீட்பு படையினரால் மீட்கப்பட்டு வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Death toll increased in Chile forest fire


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->