காதலனுக்காக.. காதலி செய்த நெகிழ்ச்சி செயல்.. வியக்க வைக்கும் காதலால் மெய்சிலிர்க்கும் நெட்டிசன்கள்.!
China fiance help To boy friend way Money
சீனாவின் கிழக்குப் பகுதியில் உள்ள நான்சாங் மாகாணம் பகுதியில் சௌ என்ற பெண் வசித்து வந்துள்ளார். இவர் ஹூ என்ற நபரை காதலித்து வந்துள்ளார்.
இந்த வருட இறுதியில் இருவரும் திருமணம் செய்து கொள்வதாக இருந்த நிலையில் கடன் பிரச்சனையில் இருந்த காதலனின் துயரத்தை காதலை கை கொடுத்து துடைத்துள்ளார்.

அதன்படி ஹூவுக்கு இருந்த 21 லட்சம் கடனை காதலி சௌ அடைத்து இருக்கிறார். இது குறித்து பேசிய காதலி, " பணம் என்பது முக்கியமில்லை. அவருடைய அன்பு தான் எனக்கு வேண்டும். எனது வருங்கால கணவர் குடும்பத்திற்கு தேவையானதை நிச்சயம் செய்வார்." என்று தெரிவித்துள்ளார்.
மேலும் இது குறித்து ஹூ பேசியபோது தனக்கு கடனாக காதலை கொடுத்த பணத்தை விரைவில் திருப்பி தருவேன். அவளை பார்த்துக் கொள்வதற்காக இனி கடினமாக உழைப்பேன்." என்று தெரிவித்துள்ளார்.இந்த காதல் ஜோடியின் நம்பிக்கையான வார்த்தைகளை கண்ட நெட்டிசன்கள் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
English Summary
China fiance help To boy friend way Money