விரைவில் புற்றுநோக்கு தடுப்பூசி!   ரஷ்ய அதிபர் புடின் அதிரடி அறிவிப்பு!! - Seithipunal
Seithipunal


இதுவரை புற்று நோய்க்கான மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. அதற்க்கான ஆராய்ச்சி பல நாடுகள் மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில், ரஷ்ய விஞ்ஞானிகள் புற்றுநோய்க்கான தடுப்பூசிகளை உருவாக்கும் ஆய்வில் கடைசி கட்டத்தில்  உள்ளதாகவும், கூடிய விரைவில் இது அனைவருக்கும் கிடைக்கும் என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளது மருத்துவ உலகை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. 

இது தொடர்பாக புடின்  ஊடகங்களில் பேசுகையில், இம்யூனோமோடூலேட்டரி மற்றும் புற்றுநோய் தடுப்பூசிகள்  மருந்துகளை ரஷ்ய உருவாகியுள்ளது. தற்போது இதன் கடைசி கட்ட ஆய்வுகள் நாத்து வருகிறது.  விரைவில் இவை  பொது பயன்பாட்டுக்கு வரும்  என்று புடின் தெரிவித்துள்ளார்.

அறிவியல் நாளுக்கு நாள் வளர்ந்தாலும், இதுவரை புற்று நோய்க்கான மருந்து கண்டுபிடிக்க முடியவில்லை.  சில மருந்துகள் கேன்சருக்கு பலன் அளித்தாலும்,  முழுமையாக கேன்சரை குணப்படுத்த முடியவில்லை. கீமோதெரபி ஒன்று தான் தற்போது வரை கேன்சருக்கு எதிராக முக்கியமான சிகிச்சை முறையாக இருக்கிறது. சமீபத்தில்  அமெரிக்காவில் கேன்சருக்கு எதிராக கண்டுபிடிக்கப்பட்ட மருந்து ஒன்று நோயாளிகளை  குணபடுத்தியது. 

இதே போல் மற்றோரு ஆராய்ச்சியில்,  ரைஸ் பல்கலைக்கழகம், டெக்சாஸ் ஏ & எம் பல்கலைக்கழகம் மற்றும் டெக்சாஸ் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் நிபுணர்களைக் கொண்ட கூட்டு ஆராய்ச்சிக் குழு ஒரு அற்புதமான கண்டுபிடிப்பை கேன்சருக்கு எதிராக செய்துள்ளது.  ஒவொரு நாளும் கேன்சருக்கு ஒழிப்பதற்கான மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டதாக செய்திகள் வந்தாலும், அவை இதுவரை நடைமுறைக்கு வந்தபாடில்லை.

இந்நிலையில், ரஷ்ய விஞ்ஞானிகள் புற்றுநோய்க்கான தடுப்பூசிகளை உருவாக்கும் ஆய்வில் கடைசி கட்டத்தில்  உள்ளதாகவும், கூடிய விரைவில் இது அனைவருக்கும் கிடைக்கும் என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளது மருத்துவ உலகை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Cancer vaccine soon! Russian President Putin Action Announcement!!


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->