அமெரிக்காவில் அதிர்ச்சி சம்பவம்.. பன்றியின் இதயம் பொருத்தப்பட்ட நபர் உயிரிழப்பு.! - Seithipunal
Seithipunal


அமெரிக்காவில் பன்றியின் இதயத்தை பொருத்தப்பட்டவர் எக்ஸ் வீடியோ திடீரென உடல்நலக் குறைவால் உடல்நலக்குறைவால் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவில் உள்ள மேரிலாண்ட் என்ற பகுதியை சேர்ந்த டேவிட் (57) என்ற நபருக்கு மரபணு மாற்றம் செய்யப்பட்ட இதயம் பொருத்தப்பட்டது.

இது மிகப்பெரிய சாதனையாகக் கருதப் பட்ட நிலையில் திடீரென நேற்று அவர் உயிரிழந்துள்ளார்.

டேவிட்டின் உயிரிழப்புகளை சரியான காரணத்தை மருத்துவர்கள் தெரிவிக்கவில்லை என கூறப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு அவரது உடல்நிலை மோசம் அடைந்ததாக தகவல் வெளியான நிலையில் இன்று அவர் உயிரிழந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Big transplant person death


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->