அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு நடத்திய மர்ம நபர்.. 1 பலி.. 8 பேர் படுகாயம்.! - Seithipunal
Seithipunal


தெற்கு கலிபோர்னியாவில் நடைபெற்ற விருந்து நிகழ்ச்சி ஒன்றில் மர்ம நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அமெரிக்காவில் தெற்கு கலிபோர்னியாவில் நடைபெற்ற விருந்து நிகழ்ச்சி ஒன்றில் அற்ப நபர் ஒருவர் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தினார். இந்த கண்மூடித்தனமான தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 8 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் துப்பாக்கி சூடு நடத்திய மர்ம நபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். அவரை பிடிக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

விருந்து நிகழ்ச்சியின்போது நெரிசலான அறையில் ஏற்பட்ட மோதலால் துப்பாக்கி சூடு நடந்ததாக கூறப்படுகிறது. மேலும் பாதிக்கப்பட்டவர்கள் வேண்டும் என்று கூறி வைக்கப்பட்டதாக தெரியவில்லை என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

America gun shoot fite 1 death


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->