அலாஸ்காவில் அதிபயங்கர நிலநடுக்கம்.. பொதுமக்கள் வீதிகளில் தஞ்சம்.! - Seithipunal
Seithipunal


அமெரிக்கா நாட்டில் உள்ள அலாஸ்கா மாகாணத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அலஸ்க்காவில் உள்ள தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள மெக்கென்சி பகுதியில் நிலநடுக்கம் மையம் கொண்டு ஏற்பட்டதாக அமெரிக்காவின் நிலநடுக்கவியல் மையம் தெரிவித்து இருக்கிறது. 

இன்று ஏற்பட்ட நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 5.3 ஆக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், நிலநடுக்கத்தால் வீடுகள் குலுங்கியதாகவும், இதனால் பயந்துபோன மக்கள் வீடுகளை விட்டு திறந்த வெளிகளில் தஞ்சம் அடைந்ததாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. 

ஏற்கனவே உலகின் பல இடங்களில் அவ்வப்போது திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டு வரும் நிலையில், நிலநடுக்கத்தை உணராத பல்வேறு நாடுகள் நிலநடுக்கம் தொடர்பான அச்சத்தை கவனித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

America Alaska State Earthquake 28 Feb 2021


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->