ஊழியர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த அமேசான் நிறுவனம்.. 10,000 ஊழியர்கள் பணிநீக்கம்.! - Seithipunal
Seithipunal


பிரபல ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான் நிறுவனத்தில் 10,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரபல ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான் நிறுவனத்தில் உலகம் முழுவதும் 16 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வேலை செய்து வருகின்றனர். இந்த நிலையில் அமேசான் நிறுவனத்தில் அலெக்சா வாய்ஸ் அசிஸ்டன்ட், மனித வள மேம்பாட்டு துறையில் ஊழியர்களை பணி நீக்கம் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது. 

ஏற்கனவே லாபமற்ற துறைகளுக்கு இதுகுறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. பொதுவாக பண்டிகை மற்றும் விடுமுறை நாட்களில் அமேசான் நிறுவனத்தின் விற்பனை சிறப்பாக இருக்கும். 

ஆனால், கடந்த 2 ஆண்டுகளாக எதிர்பார்த்த அளவுக்கு விற்பனை இல்லை என்று கூறப்படுகிறது. அதனால் அமேசான் நிறுவனம் இந்த ஊழியர்கள் குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Amazon lay off 10,000 employees


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->