மாஸ்க்கை முகத்துக்கு போடசொன்னா இவர் எங்க போட்ருக்காருனு பாருங்க.! வைரல் புகைப்படம் உள்ளே..!  - Seithipunal
Seithipunal


கொரோனா வைரஸ் பரவத் துவங்கிய நாளிலிருந்து அதுகுறித்த மீம்ஸ் களும் இணையத்தை கலக்கி வருகின்றன. மீம்ஸ் ஒரு பக்கம் இருந்தாலும், வைரஸை தடுக்க மாஸ்க் போட கூறினால் தங்கத்தில் மாஸ்க் போடுகின்றனர். இன்னும் சிலர் சிரிக்கும் ஸ்டைலுடன் இருக்கும் மாஸ்க்கை போட்டுக் கொள்கின்றனர். 

இந்த நிலையில், தற்போது லண்டனைச் சேர்ந்த ஒரு வாலிபர் கடந்த வாரத்தில் மாஸ்க்கை முகத்துக்கு போடாமல் இடுப்புக்கு கீழே கோவமாக அணிந்து கொண்டு சாலையில் நடந்து செல்கின்ற புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வைரல் ஆகி இருக்கின்றது. லண்டனில் புகழ்பெற்ற ஆக்ஸ்போர்ட் தெருவைச் சுற்றி அந்த வாலிபர் உடலில் வேறு உடைகள் இல்லாமல் இடுப்புக்கு கீழே முககவசத்தை மட்டும் அணிந்தபடி உலா வருகின்றார். 

இதனை கண்ட தெருவில் செல்லும் பெண்கள் அனைவரும் ரசிக்கின்றனர். அவர் ஏன் அவ்வாறு செய்தார் என்று தெரியவில்லை. மாஸ்க் அணிவது வைரஸை ஒழிக்கும் என்று பிரிட்டனில் மாஸ்க் அணிய கட்டாய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த வாலிபர் இதனை கேலி செய்கிறாரா? அல்லது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த இவ்வாறு செய்தாரா என்பது தெரியவில்லை. 

மாஸ்க் அணிவது கட்டாயம் என்று கூறும்பொழுது பலரும் எங்களுக்கு சுவாசிக்கும் உரிமை உள்ளது. அது எங்களது உரிமைக்கு எதிராக உள்ளது. என்று சிலர் போராடி வருகின்றனர். அப்படிப்பட்ட சூழலில் வாலிபரின் இந்த செயல் உலகையே ஆச்சரியத்தில் மூழ்கடித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

A men wear mask like innear  


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->