அமெரிக்காவில் 40 விமான சேவைகள் ரத்து; 240-க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதம்: நடந்தது என்ன..? - Seithipunal
Seithipunal


அமெரிக்காவின் மிகப்பெரிய விமான நிறுவனங்களுள் ஒன்றான அலாஸ்கா ஏர்லைன்ஸ் நிறுவனம், சியாட்டிலை தளமாக கொண்டு செயல்படுகிறது. இந்தநிலையில் அலாஸ்கா ஏர்லைன்ஸ் வலைதளத்தில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது.  

அதன் காரணமாக அலாஸ்கா ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான அனைத்து விமானங்களும் உடனடியாக தரையிறங்க அறிவுறுத்தப்பட்டது. அத்துடன், அதன் துணை நிறுவனமான ஹாரிசன் ஏர் விமானங்களும் உடனடியாக தரையிறங்கியுள்ளன. இதனால் சுமார் 40 விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதோடு, 240-க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாக சென்றன. இதனால் பயணிகள் பெரும் சிரமத்தை எதிர்நோக்கியுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

40 flights canceled in the US due to technical glitch


கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?




Seithipunal
--> -->