எலான் மஸ்க் தேர்தலுக்காக ட்ரம்ப்க்கு மாத தோரம் ரூ.370 கோடி நிதி உதவி! - Seithipunal
Seithipunal


அமெரிக்கா அதிபர் தேர்தலில் போட்டியிடும் ட்ரம்ப்க்கு மாத தோரம் ரூ.370 கோடி நிதி உதவி எலான் மஸ்க் அளிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அமெரிக்காவில் வருகின்ற நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் யார் பக்கமும் இல்லாமல் நடுநிலை வகிக்க உள்ளதாக உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

எனினும் அவர் ட்ரம்புக்கு ஆதரவாக செயல்படுவதாக அந்த நாட்டு ஊடகங்களில் செய்தி வெளியாகி வந்தன. இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை ட்ரம்ப் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட சம்பவத்துக்கு பிறகு எலான் மஸ்க் வெளிப்படையாகவே தனது ஆதரவை தெரிவித்தார்.

இந்த நிலையில் ட்ரம்புக்கு தேர்தல் வியூகம் வகுப்பின் அவர்களின் தேர்தல் செலவுக்காக நிதி திரட்டி வரும் கிரியேட் அமெரிக்கா பிஎஸ்சி என்கிற அரசியல் அமைப்புக்கு 45 பில்லியன் டாலர் இந்திய மதிப்புப்படி சுமார் 376 கோடி வழங்க எலான் மாஸ் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

தேர்தல் முடிவு வரை மாதம் வரையிலும் உதவி தொகையை வழங்க அவர் முடிவு செய்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. எனிலும் எலான் மஸ்க் தரப்பில் இது குறித்து எந்த அதிகாரப்பூர் அறிவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

370 crore monthly financial assistance to Trump for Elon Musk election


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->