பிக் பாஸ் சரவணனுக்கு ஜாக்பாட்..! தமிழக அரசே கையில் கொடுத்த வேலை..!! - Seithipunal
Seithipunal


பருத்திவீரன் உள்ளிட்ட பல்வேறு வெற்றி படங்களில் நடித்திருப்பவர் நடிகர் சரவணன். இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்களில் ஒருவராக கலந்துகொண்டார்.