வேளாண் - தோட்டக்கலை துறைக்குத் தேர்வான 69 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார் முதல்வர் விஜய்..!
அரசு கல்லூரிகளில் உள்ள எம்.டி. (சித்தா) மற்றும் எம்.டி. (யுனானி) மருத்துவ முதுநிலை பட்டப் படிப்புகளுக்கு இணையவழி விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன..!
கோவை மாணவர் உயிரிழந்த விவகாரம்: சாதியப் பாகுபாட்டைத் தூண்டிய ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்; எம். எச். ஜவாஹிருல்லா கோரிக்கை..!
பிசிசிஐ இளையோர் தேர்வுக்குழு தலைவராக முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர் பர்விந்தர் அவானா நியமனம்..!
சேலத்தில் 550 கிலோ வெள்ளி கொள்ளை சம்பவம்; 05 குற்றவாளிகள் கைது; காவல் ஆணையர் விளக்கம்..!