வினாத்தாள் கசிவு மாஃபியாக்கள் தப்ப முடியாது; கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்; புதிய வீடியோவில் எச்சரிக்கை விடுத்துள்ள பிரதமர் மோடி...!
ஐஐடி இயக்குநர் காமகோடியை 'கோமிய நிபுணர்' என்று சர்ச்சையாக பேசிய பிரியங்கா காந்தி; 215 கல்வியாளர்கள் கடிதம் வெளியிட்டு கண்டனம்..!
வடசென்னை அனல் மின் நிலைய ஒப்பந்த தொழிலாளர்கள் திடீர் காத்திருப்பு போராட்டம்..!
''அமித் ஷா உடனடியாக பதவி விலக வேண்டும்''; சிஜேபி நிறுவனர் அபிஜீத் தீப்கே..!
காங்கோவில் எபோலா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,500 ஆக உயர்வு; தடுப்பூசி இல்லாத புதிய வகை வைரசால் மருத்துவர்கள் அச்சம்.!