இந்து கோயில்களில் பிற மதத்தினர் வழிபடும்போது உரிய நடைமுறைகளை முறையாகவும், தீவிரமாகவும் அமல்படுத்த வேண்டும்; உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு..!
போக்சோ வழக்கு; 'ஜெம்' வீரமணி உட்பட 3 பேரையும் மீண்டும் போலீஸ் காவலில் விசாரிக்க நீதிபதி உத்தரவு..!
'ஹார்முஸ் ஜலசந்தி என்பது முற்றிலும் எங்களுக்கு சொந்தமானது; முழுமையாக அமெரிக்காவின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது'; டொனால்ட் ட்ரம்ப்..!
வேளாண் - தோட்டக்கலை துறைக்குத் தேர்வான 69 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார் முதல்வர் விஜய்..!
அரசு கல்லூரிகளில் உள்ள எம்.டி. (சித்தா) மற்றும் எம்.டி. (யுனானி) மருத்துவ முதுநிலை பட்டப் படிப்புகளுக்கு இணையவழி விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன..!