''கவின்குமார் மரணத்தில் தொடர்புடையவர்களுக்கு கடும் தண்டனை கிடைக்க வேண்டும்; சாதிய ஆணவப் படுகொலைகளுக்கு எதிராக தனிச்சட்டம் இயற்றப்படவேண்டும்'': சீமான் வலியுறுத்தல்..!