அமலாக்கத்துறை வழக்கில் சம்மன் அனுப்பி ஆஜராகாத வழக்கில் கெஜ்ரிவால் விடுதலை; 'வாய்மை வென்றது என்று கூறுவது வேடிக்கையாக உள்ளது' என பாஜக பதிலடி..!