டிக்டாக் போனா போகுது, இப்ப யுட்யூப்லயே வருதுங்க சூப்பர் அம்சம்.! மிஸ் பண்ணிடாதீங்க.!  - Seithipunal
Seithipunal


இந்திய, சீன ராணுவ வீரர்களிடையே சமீபத்தில் ஏற்பட்ட மோதல் காரணமாக இந்திய அரசு சீன செயலிகளுக்கு தடை விதித்தது. இந்நிலையில் அமெரிக்காவும் டிக்டாக் செயலியை தடை செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. 

இந்நிலையில், பலகோடி மக்கள் வசிக்கின்ற இந்தியா உள்ளிட்ட நாடுகளில் டிக்டாக் விட்டுப்போன இடத்தைப் பிடிப்பதற்காக இன்ஸ்டாகிராம் போன்ற பல்வேறு நிறுவனங்கள் படாதபாடு பட்டு முயற்சி செய்து வருகின்றனர்.

இருப்பினும், எதிர்பார்த்த வெற்றியை எந்த நிறுவனமும், இதுவரை பெறவில்லை ஆனால், நாளுக்கு நாள் போட்டிகளும் அதிகமாகி இருக்கின்றன.

இப்படிப்பட்ட சூழலில்,  டிக்டாக் செயலிகளுக்குப் போட்டியாக தற்போது யூடியூப் நிறுவனத்தின் YOUTUBE ஷார்ட்ஸ் எனும் புதிய காணொலியை உருவாக்க முயற்சித்து வந்தது. இந்நிலையில், அதைப் பரிசோதனை முயற்சியில் விட தற்போது யூட்யூப் ஆயத்தமாகி இருக்கின்றது.

இந்த குறும் காணொலியானது, 15 வினாடிகளுக்கு மட்டுமே இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இதை தான் மக்களும் எதிர்ப்பார்த்து காத்திருக்கின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

youtube create more feature in these new app


கருத்துக் கணிப்பு

வேளாண் மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது..
கருத்துக் கணிப்பு

வேளாண் மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது..
Seithipunal