விமானத்தில் பயணம் செய்யும் பொழுது அடிக்கடி இனிப்புவகை சிற்றுண்டிகள் கொடுப்பது ஏன்.?!  - Seithipunal
Seithipunal


விமானத்தில் பயணம் செய்பவர்களுக்கு அவர்களின் காதினுள் வைப்பதற்கு சிறிதளவு பஞ்சு வழங்கப்படும். விமானம் புறப்படும் பொழுது உண்டாகும் ஒலி செவிப்பறையைத் தாக்காது இருக்கவே ஒலி தனி பொருளான பஞ்சு காதினுள் வைக்கப்படுகிறது.

விமானம் மேலே செல்லச் செல்ல வளிமண்டல அழுத்தம் குறைவதனால் செவிப்பறையின் உள்ளும், வெளியும் ஒரே அளவு அழுத்தமாகிறது. இதனால் காதில் கேட்கும் சக்தி அப்பொழுது குறையும், செவிப்பறையின் உள்ளே நடுச்செவியுள் உள்ள வளி ஊத்தேக்கியாவின் குழாய் எனப்படும்.

நடுச்செவியையும், தொண்டையையும் இணைக்கும் குழாயூடாக வெளியேறுவதன் மூலமே செவிப்பறையின் உட்புறத்திலும், வெளிப்புறத்திலும் அழுத்தம் சரி செய்யப்பட வேண்டும். இக்குழாய் தொண்டைப் பக்கம் சாதாரணமாக மூடியிருக்கும், விழுங்கும் பொழுது திறக்கப்படும். இதனால் ஏதாவது உண்ணும் பொழுது இதனூடாக வளி வெளியேறிச் செவிப்பறையின் இருபக்கமும் அழுத்தம் சீர் செய்யப்படும்.

பசியினால் ஒருவருக்குக் காதடைப்பது, நீண்ட நேரம் ஒருவர் சாப்பிடாமல் இருப்பதால் செவிப்பறை வெளிப்புற வளிமண்டல அழுத்தம் மாறும் பொழுது உட்புற அழுத்தம் செய்யப்படாமையால் ஆகும். காதைப் பொத்தி ஒருவர் அடிவாங்கும் பொழுதும், கொட்டாவி, தும்மல் என்பவற்றின் பொழுதும் செவிப்பறையில் இருபுறமும் அழுத்தம் வேறுபடுவதனால் தான் காது கேட்பது குறைவாக இருக்கும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Why Flight food altime sweet 


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->