மத்திய அரசின் புதிய அறிவிப்பு.! ஒரே நிமிடம் தான்.. மின்கட்டணத்தை செலுத்தலாம்..!  - Seithipunal
Seithipunal


நாடு முழுவதும் மக்கள் டிஜிட்டல் பரிவர்த்தனைகளை பயன்டுத்த மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது. தற்போது டிஜிட்டல் நிதி சேவை தளமான பேடிஎம் (Paytm) மூலமாக வெறும் ஒரு நிமிடத்தில் ஆன்லைன் மின்சார கட்டணத்தை செலுத்த முடியும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்த சேவை தளம் மூலமாக மின்சார கட்டணம் உட்பட குடிநீர், கிரெடிட் கார்டுகள் (Credit Cards), எரிவாயு குழாய் இணைப்புகள் மற்றும் கேபிள் TV சேவைகளுக்கு கட்டணங்களை செலுத்த முடியும்.

இதற்கு Paytm பயன்பாட்டில் நுழைந்து கட்டண ரீசார்ஜ் மற்றும் கட்டண பில்களை தேர்வு செய்து POWER என்பதை தேர்ந்தெடுத்து, மாநில வாரியம் அல்லது அபார்ட்மெண்ட் பெயர் போன்ற அடிப்படை தகவல்களை நிரப்பி கொள்ளவேண்டும்.

Paytm UPI, Paytm Wallet, Card மற்றும் Net Bank போன்ற விருப்பமான கட்டண முறையைப் பயன்படுத்தி கூட இதனை செய்ய முடியும் . நகரங்களில் செயல்படுத்தப்படும் ஃபாஸ்டாக், மெட்ரோ டிக்கெட், சல்லன், டோல் பேமென்ட்ஸ், டிஜிட்டல் தங்கம், கடன்கள், கிரெடிட் கார்டுகள், டெபாசிட் மற்றும் காப்பீடு உள்ளிட்ட நிதி சேவைகளையும் பயன்படுத்திக் கொள்ளலாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

CENTRAL GOVT ANNOUNCEMENT ABOUT EB BILL


கருத்துக் கணிப்பு

வேளாண் மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது..
கருத்துக் கணிப்பு

வேளாண் மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது..
Seithipunal