முதல்வரின் கான்வாய் வாகனம் முன்பு ஸ்டண்ட் செய்த இளைஞர் கைது.! - Seithipunal
Seithipunal


சென்னையில் முதலமைச்சர் வாகனம் வரும்போது இருசக்கர வாகனத்தில் ஸ்டண்ட் செய்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை மெரினா காமராஜர் சாலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாகனம் நேற்றிரவு சென்று கொண்டிருந்தது. அப்போது, ராயப்பேட்டையைச் சேர்ந்த சுஜன் (வயது 20) என்பவர் மதுபோதையில் அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.

முதலமைச்சர் வாகனம் மற்றும் பாதுகாப்பு வாகனங்கள் முன்னே சென்று கொண்டிருந்தபோது, சுஜன் தனது இருசக்கர வாகனத்தை விபத்து ஏற்படும் வகையில் ஓட்டி சென்றுள்ளார். இதையடுத்து, முதலமைச்சர் வாகனம் குறுக்கே இருசக்கர வாகனத்தை ஓட்டி சென்றதால், சுஜனை அண்ணா சதுக்கம் போலீசார் கைது செய்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Young man arrested for cm convoy front of stunt


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->