வேலூர் கோட்டை வரலாறு; 3டி வடிவிலான ஒலி, ஒளி காட்சி ஒளிபரப்பு முன்னோட்டம்..!
Vellore Fort History 3D Audio and Video Broadcast Preview
வேலூர் கோட்டையில் உள்ள பெரியார் பூங்காவில் வேலூர் கோட்டையின் வரலாற்றை புதிய 3-டி தொழில்நுட்பத்துடன் கூடிய ஒளி, ஒலி காட்சியில் ஒளிபரப்புவதற்கான முன்னோட்ட நிகழ்வு நடைபெற்றது.
இந்த நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் லீலா அலெக்ஸ். அவருடன், மாநகராட்சி ஆணையர் சுல்தானா, மாநகர் நல அலுவலர் பிரதாப்குமார் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர்.
வேலூர் கோட்டையின் 3-டி தொழில்நுட்பத்துடன் கூடிய காட்சிகள் கீழே..!






English Summary
Vellore Fort History 3D Audio and Video Broadcast Preview