சுற்றுலா பயணிகளுக்கு சூப்பர் அறிவிப்பை வெளியிட்ட..குற்றாலம் மாவட்ட நிர்வாகம்.! - Seithipunal
Seithipunal


கொரோனா நோய்தொற்று பரவல் காரணமாக குற்றாலம் அருவிகளில் இரவு நேரங்களில் பொதுமக்களுக்கு குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று குற்றாலம் மெயின் அருவி மற்றும் ஐந்தருவி ஆகிய அருவிகளில் திங்கள்கிழமை (25.04.2022) நேற்று முதல் 24 மணி நேரமும் குளிப்பதற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. தற்போதுள்ள கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு பொதுமக்கள் இரவு நேரங்களிலும் குளிப்பதற்கு அனுமதி வழங்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tourist 24 hours bath in kuttralam


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->