சென்னை உயர்நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதிகளாகும் 9 பேர்.! நாளை பதவியேற்பு.!   - Seithipunal
Seithipunal


நாளை சென்னை உயர்நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதிகளாக 9 பேர் பதவியேற்க இருக்கின்றனர்.

சென்னை உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதிகளாக இருக்கும் வீராசாமி சிவஞானம். கோவிந்தராஜ்லு சந்திரசேகரன், ஆனந்தி சுப்பிரமணியன், கணேசன் இளங்கோவன், கண்ணம்மாள் சண்முகசுந்தரம், முரளிராஜ் குப்புராஜ், சதிகுமார் சுகுமார குரூப், மஞ்சுளா ராம்ராஜு மற்றும் தமிழ்செல்வி உள்ளிட்டோரை நிரந்தரமான நீதிபதிகளாக நியமிப்பதற்கு சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி என் வி ரமணா தலைமையிலான கொலிஜியம் முன்மொழிவுக்கு ஒப்புதல் அளித்தது. 

இத்தகைய சூழலில் நாளை இந்த ஒன்பது பேரும் சென்னை உயர்நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதிகளாக பதவியேற்க இருக்கின்றனர். இவர்கள் அனைவரும் கடந்த 2020 டிசம்பரில் கூடுதல் நீதிபதிகளாக பதவி ஏற்றவர்கள். 

கடந்த வாரம் தான் இவர்கள் நிரந்தர நீதிபதிகளாக நியமிக்கப்பட்டனர் என்பது கவனிக்கதல்லது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tommorrow 9 judges permit


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->