சென்னை கோயம்பேடு மார்க்கெட்.! (19.08.2022)இன்றைய அனைத்து காய்கறிகளின் விலை நிலவரம்.! - Seithipunal
Seithipunal


சென்னை கோயம்பேடு மார்க்கெட் 19/08/2022 இன்றைய அனைத்து காய்கறிகளின் விலை நிலவரம்.

Price list for 1 KG

வெங்காயம் 22/20/16

நவீன் தக்காளி 20

நாட்டு தக்காளி 15/12

உருளை 40/35/26

சின்ன வெங்காயம் 40/34/30

ஊட்டி கேரட் 75/70/55

பீன்ஸ் 60/50/40

பீட்ரூட். ஊட்டி 48/45

கர்நாடக பீட்ரூட் 25/22

சவ் சவ் 22/20

முள்ளங்கி 15/10

முட்டை கோஸ் 20/15

வெண்டைக்காய் 20/15

உஜாலா கத்திரிக்காய் 26/23

வரி கத்திரி 25/20

காராமணி 30

பாவக்காய் 32/30

புடலங்காய் 22/20

சுரக்காய் 30/20

சேனைக்கிழங்கி 27/25

முருங்ககாய் 35/30

சேமகிழங்கு 36/30

காலிபிளவர் 25/20

வெள்ளரிக்காய் 20/15

பச்சை மிளகாய் /45/40

பட்டாணி 170/160

இஞ்சி 50/40

பூண்டு 90/50/30

அவரைக்காய் 50/40

மஞ்சள் பூசணி 8

வெள்ளை பூசனி 8

பீர்க்கங்காய் 40/30

எலுமிச்சை 90/80

நூக்கள் 33/30

கோவைக்காய் 20/18

கொத்தவரங்காய் .25

வாழைக்காய் 13/8

வாழைதண்டு,மரம் 30/28

வாழைப்பூ 20/18

பச்சைகுடமிளகாய் 55/50

மஞ்சள் சிகப்பு, குடமிளகாய் 80/75

கொத்தமல்லி 6

புதினா 5

கருவேப்பிலை 15

அனைத்து கீரை 15

தேங்காய் 30/28

மாங்காய் 120/50.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Today Koyambed Market vegetable price


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->