இன்று (ஆகஸ்ட் 9) அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


உலகம் முழுவதும் இன்று இஸ்லாமியர்களின் மொஹரம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்தப் பண்டிகையை ஒட்டி புதுச்சேரி மாநிலத்தில் இன்று பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இதற்கு பதில் வருகின்ற 20ம் தேதி சனிக்கிழமை வழக்கம் போல் அலுவலகங்கள் மற்றும் பள்ளிகள் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தமிழகத்தில் இன்று மொஹரம் பண்டிகை கொண்டாடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் தமிழகம் முழுவதும் இன்று அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று பள்ளி மற்றும் கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் எதுவும் இயங்காது தமிழக அரசு அறிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Today government holiday for Moharram


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->