இன்று தங்கம் சவரனுக்கு 120 ரூபாய் குறைவு.! - Seithipunal
Seithipunal


சமீப காலமாக சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கம் இருந்து வருகிறது. முதலீட்டாளர்களும் தங்கத்தின் மீது முதலீடு செய்ய ஆரம்பித்துள்ளனர். ஒவ்வொரு நாளும் தங்கத்தின் விலையில் மாற்றங்கள் ஏற்படுகின்றன.

அந்த வகையில் நேற்று சென்னையில், ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றிற்கு ₹-5 குறைந்து 4,920 ரூபாயாகவும், சவரன் ஒன்றிற்கு₹-40 குறைந்து 39,360 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டது.

ஆனால், இன்று கிராம் ஒன்றிற்கு -15 குறைந்து 4,905 ரூபாயாகவும், சவரன் ஒன்று -120 குறைந்து 39,240 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல், வெள்ளி கிராம் ஒன்றிற்கு 0.50 காசுகள் உயர்ந்து 67 ரூபாயாகவும், கிலோ ஒன்றிற்கு 500 உயர்ந்து 67,000 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

today gold price


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->