10, 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு: முழு விவரங்கள்! - Seithipunal
Seithipunal



2026-2027-ஆம் கல்வியாண்டிற்கான 10-ஆம் வகுப்பு (SSLC) மற்றும் பிளஸ்-2 பொதுத்தேர்வுகளுக்கான கால அட்டவணையைப் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார்.

10-ஆம் வகுப்பு (SSLC) பொதுத்தேர்வு அட்டவணை:
தேர்வு நடைபெறும் நாட்கள்: 2027 மார்ச் 17 முதல் ஏப்ரல் 12 வரை.

மார்ச் 17 - தமிழ்
மார்ச் 25 - ஆங்கிலம்
மார்ச் 31 - கணிதம்
ஏப்ரல் 5 - அறிவியல்
ஏப்ரல் 9 - சமூக அறிவியல்
ஏப்ரல் 12 - விருப்ப மொழி

தேர்வு முடிவுகள் வெளியீடு: மே 20, 2027.

12-ஆம் வகுப்பு (Plus-2) பொதுத்தேர்வு அட்டவணை:
தேர்வு நடைபெறும் நாட்கள்: 2027 மார்ச் 3 முதல் மார்ச் 23 வரை.

மார்ச் 3 - தமிழ் மற்றும் பிற மொழிப் பாடங்கள்
மார்ச் 8 - ஆங்கிலம்
மார்ச் 12 - வேதியியல் / கணக்குப் பதிவியல் / புவியியல்
மார்ச் 15 - கம்ப்யூட்டர் சயின்ஸ் / பயோ கெமிஸ்ட்ரி / கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ் / கம்யூனிகேட்டிவ் இங்கிலீஷ் / எதிக்ஸ் அண்ட் கல்ச்சர் / அட்வான்ஸ்டு லாங்குவேஜ் / ஹோம் சயின்ஸ் / பொலிட்டிக்கல் சயின்ஸ் / ஸ்டாட்டிஸ்டிக்ஸ் / நர்சிங் / பேசிக் எலெக்ட்ரிகல் என்ஜினீயரிங்
மார்ச் 19 - உயிரியல் / தாவரவியல் / வரலாறு / வணிகக் கணக்கியல் / பேசிக் எலெக்ட்ரானிக்ஸ் என்ஜினீயரிங்
மார்ச் 23 - இயற்பியல் / பொருளாதாரம் / எம்ப்ளாயபிலிட்டி ஸ்கில்ஸ்

தேர்வு முடிவுகள் வெளியீடு: மே 7, 2027.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

TN SSLC Plus-2 Public Exam Time Table 2027 Released Detailed Dates Schedule


கருத்துக் கணிப்பு

இடைத்தேர்தல் முடிவுகள் யாருக்கு பெரும் பின்னடைவு...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இடைத்தேர்தல் முடிவுகள் யாருக்கு பெரும் பின்னடைவு...!




Seithipunal
--> -->